தொழில் தொடங்க பல சுலபமான வழிகள் இருக்கலாம் ஆனால் சரியான வழியை கண்டுபிடிப்பதற்கு முயற்சியும் ஆர்வமும் மிகவும் இன்றியமையாதது. சத்தீஸ் குமார் DRDOவில் பணியாற்றி பல விருதுகளைப் பெற்று, பின் தொழில் வணிக ஆணையரகத்தின் துணை இயக்குனராகப் பணியாற்றுகின்றார். தொழில் வணிகத் துறையின் தான் கண்ட கடந்து வந்த அனுபவங்களை வைத்து சுலபமாக தொழில் தொடங்குவது எப்படி என்று கூறுகின்றார். இக்காணொளியில் சத்தீஸ் குமார் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைவரும் தங்கள் தொழில்…

தொழில் தொடங்க பல சுலபமான வழிகள் இருக்கலாம் ஆனால் சரியான வழியை கண்டுபிடிப்பதற்கு முயற்சியும் ஆர்வமும் மிகவும் இன்றியமையாதது.

சத்தீஸ் குமார் DRDOவில் பணியாற்றி பல விருதுகளைப் பெற்று, பின் தொழில் வணிக ஆணையரகத்தின் துணை இயக்குனராகப் பணியாற்றுகின்றார். தொழில் வணிகத் துறையின் தான் கண்ட கடந்து வந்த அனுபவங்களை வைத்து சுலபமாக தொழில் தொடங்குவது எப்படி என்று கூறுகின்றார்.

இக்காணொளியில் சத்தீஸ் குமார் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் அனைவரும் தங்கள் தொழில் திட்டத்தில் உறுதியாய் இருந்தால் எவ்வாறு வெற்றி பெறலாம் என்பதைப் பற்றியும் கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Sathesh Kumar is the deputy director of MSME Development Institute. He worked in DRDO from 1994 to 2002. In this period, worked in various technical and development projects and also received awards for his work twice. Later the year 2002, he joined the Ministry of MSME and presently working on the Development of Micro, Small and Medium Enterprises under various capacity. He had also created more than 800 successful Entrepreneurs in Tamil Nadu and Puducherry. Created nearly 50 cluster group like Guiding, Engineering, Textile, and many ancillary cluster groups.

In this video, he shares about 5 ways to start a business. Based on the experiences, he had been through in the Ministry of MSME. He also gives small business ideas, to easily start a successful business

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this motivation of MSME Deputy Director not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#MSME #JoshTalksTamil #BusinessMotivation

16 comments

Your email address will not be published. Required fields are marked *